Pages

Saturday 25 May 2013

பல்வலி குறைய-அனுசாசன் முத்திரை:

செய்முறை:
சுட்டு விரலை வளைவின்றி நேராக வைத்துக் கொண்டு, நடுவிரல், மோதிரவிரல், சுண்டு விரல் ஆகியவற்றை பெருவிரலுடன் இணைந்து இருப்பதே அனுசாசன் முத்திரையாகும். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.
பயன்கள்:
 உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலும் மனமும் தெளிவடையும் முதுகுத்தண்டு வலுவடையும். அத்துடன் பல்வலி குறைந்து பற்கள் உறுதியாகும் என்கிறார்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads