Pages

Monday, 27 May 2013

செவ்வாய் விரத வழிபாடு.

செவ்வாய் தோசமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் 
இவ்விரதத்தை மேற்கொள்ளுவதால் குறைபாடுகள் நீங்க வாயப்பு
 உண்டென்று சொல்லப்படுகிறது. காலையில் அம்மனையும் மாலையில் 
முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம்வந்து செவ்வாய்
 கிரகத்தின் முன்னின்று 

வசனநல் தைர்யத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை 
புசபல பராக்ர மங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை 
நிசமுடன் அவரவர்க்கு நீள்நிலம் தனில் அளிக்கும் 
குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி! 

என்று தோத்திரம் சொல்லி வணங்கினால் மேற்கூறியபடி தோசநிவாரணம்
 ஏற்படுவதோடு அம்மனின் அருள் கிடைக்கும்.இரத்த சம்பந்தமான 
நோய்களும் நீங்கும் . வெற்றி கிட்டும். குறிப்பாக இவ்விரதத்தை 
அனுட்டிக்கும் கன்னிப்பெண்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை போன்ற
 மங்கலப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads