கமல்ஹாசனின் நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வரூபம் படம் அவரை ஹாலிவுட்டுக்கு அழைத்து கொண்டுபோய் உள்ளது. விஸ்வரூபம் படத்திற்கு அடுத்து கமல்ஹாசன் ஹாலிவுட் படம் தான் இயக்கபோவதாக அனைவரும் எண்ணிக்கொண்டு இருக்க, அதற்கு முன்பாக ஒரு முழுநீள காமெடி டிராக் படத்தை இயக்க எண்ணியிருக்கிறாராம் கமல். ஹாலிவுட் படத்திற்கு நிறைய பணம், நேரம் செலவாகும் என்பதால் அதற்கு முன்பாக இந்த படத்தை இயக்க எண்ணியிருக்கிறாராம். அதுவும் தனது ஆஸ்தான வசனகர்த்தவான கிரேஸி மோகனையே இந்த படத்திலும் பணியாற்ற எண்ணியிருக்கிறார். இதுதொடர்பாக கிரேஸியும்-கமலும் சந்தித்து பேசி வருவதாகவும், விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Thursday, 30 August 2012
கமல் ஒரு காமெடி-திட்டம்!!

Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
ADVERTISE HERE.
space for ads

No comments:
Post a Comment