பொது அறிவு வினா விடைகள்:-
1, ஹெமடைட் மற்றும் மேக்னடைட் எந்த உலோகத்தின் தாதுக்கள்?
தங்கம்
ஸிங்க்
இரும்பு
வெள்ளி
2, மொரு என்ற உணவு வகை எத்தகையது?
அரிசி வகை
காய்கறி
மோர்
சிக்கன் கறி
3, கீழ் வரும் அர்த்தமுடைய எந்த சொல்லின் சமஸ்கிருத மொழி பெயர்ப்பாக மைசூர் என்ற பெயர் ஏற்பட்டது?
பஃபேல்லோ டவுன்
கிரேட் டவுன்
கோல்டன் டவுன்
பியூட்டிஃபுல் டவுன்
4, கட்டிடக் கலை நிபுணர் ராம்சங் மலாங்குடன் தொடர்பு படுத்தப்படும் கட்டிடம் எது?
ஜந்தர் மந்தர்
டவுன் ஹால்
ஆயினா மகால்
ஆகா கான் மாளிகை
5, தஞ்சை ஓவியங்களின் தனிச்சிறப்பு என்ன?
காய்கறி கலவையைக் கொண்டு வரைப்படுவது
மூங்கில் இலைகளைக் கொண்டு வரையப்படும் ஓவியம்
கண்ணாடியில் வரையப்படும் ஓவியம்
தஞ்சாவூர் கோயிலைப் பற்றி மட்டும் வரையப்படுவது
6, ஜேபிஒய் எந்த நாட்டின் கரன்சி சங்கேதம் ஆகும்?
பாகிஸ்தான்
இலங்கை
ஜப்பான்
சீனா
7, கஃபானி என்பது எந்த வகையான ஆடை?
சட்டை
டிரெளசர்
பெல்ட்
ஷு
8, கியூபாவின் அதிகாரபூர்வ மொழி எது?
பிரெஞ்சு
ஸ்பானிஷ்
ஆங்கிலம்
போர்சுகல்
9, தாம்சன் விதையற்ற ஒன்று எதை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது?
ரம்
உலர் திராட்சை
ஒயின்
விஸ்கி
10, தொற்றுதற்குரிய நோயை குறிக்கும் நிறம் எது?
மஞ்சள்
சிகப்பு
மரூன்
மஜந்தா
11, பான்டி' என்பக்டு எந்த வகை உடை ஆகும்?
ஜாக்கெட்
டிரெளசர்
பெல்ட்
ஹெட் கியர்
12, ஈஃபில் டவர் முழுக்க முழுக்க எந்த உலோகத்தினால் கட்டப்பட்டது?
நிகேல்
இரும்பு
காப்பர்
வெள்ளி
13, கீழ்வரும் மரங்களில் எதன் எண்ணெய் மருந்துப் பொருளாக பயன்படுகிறது?
தென்னை
பனை
யூக்கலிப்டஸ்
ஆலம்
14, வெள்ளைத் தாமரைக் கலகம் எந்த நாட்டில் நடைபெற்றது?
இந்தோனேசியா
இலங்கை
சீனா
ஜப்பான்
15 டிசம்பர் 10, 1901ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தேசிய விருது எது?
நோபல் பரிசு
புலிட்சர் விருது
டெம்பிள்டன் விருது
மேகசாசே விருது
16, திரிபுவன் சர்வதேச விமான நிலையம் எந்த நாட்டின் விமான நிலையம் ஆகும்?
பூட்டான்
இலங்கை
வங்கதேசம்
நேபாள்
17, தாய்லாந்தின் முந்தைய பெயர் என்ன?
மியான்மர்
சியாம்
யாங்கூன்
மலாய்
18, காஃப் குந்தன் என்பது எந்த நடனத்தின் வகை?
துல்லள்
பெரினி தாண்டவம்
ராஸ்
தெய்யம்
19, மிதிலா ஓவியங்களில் பயன்படுதப்படும் வண்ணங்களின் தனிச் சிறப்பு என்ன?
பூக்களில் இருந்து கிடைக்கும் திரவத்தைக் கொண்டு செய்யும் நிறம்
காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் நிறம்
பல்வுறு ரசாயனங்களில் இருந்து தயாரிக்கப்படும் நிறம்
தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் நிறம்
20, பரோ என்ற சர்வதேச விமான நிலையம் கீழ் வரும் எந்த நாட்டில் உள்ளது?
பூடான்
நேபாளம்
பங்களாதேஷ்
மியான்மார்
21, செரா கெல்லா, புருலியா மற்றும் மயூர்பன்ஜ் ஆகியவை எந்த நடனக் கலையின் ஸ்டைல்கள்?
ச்சாவ்வூ
சட்ரியா
மாக்
துரியா
22, ஒரு டாக்குமெண்ட்டை கிராபிக்ஸ் மற்றும் லே-அவுட் உடன் பார்க்க உதவும் ஆக்ரோபாட் புரோகிராமை வடிவமைத்த நிறுவனம் எது?
ஆரக்கிள்
மைக்ரோசாப்ட்
அடோப்
கோரல்
23, இந்தியாவின் எந்த புனித நகரில் மணிகார்நிகா காட், தசாஷ்வமேத் காட் மற்றும் சிந்தியா காட் ஆகியவை அமைந்துள்ளன?
வாரணாசி
புனே
போபால்
கொல்கத்தா
24, இந்தியாவில் 1981-ல் விசா கார்டுகளை அறிமுகப்படுத்திய முதல் இந்திய பொதுத் துறை வங்கி எது?
பேங்க் ஆப் பரோடா
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
ஆந்திரா வங்கி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
25, பாலர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியை ஆண்டனர்?
வங்காளம்
குஜராத்
காஷ்மிர்
ராஜஸ்தான்
26, அசிரிய, ஆர்மீனிய மொழிகளை பேசும் நாடு எது?
இராக்
சீனா
எகிப்து
கம்போடியா
27 ஈக்களை அடிக்க ரோமானியர்கள் கீழ் வரும் எந்த விலங்கின் வால்களை பயனபடுத்தினர்?
சிங்கங்கள்
எருதுகள்
காண்டா மிருகம்
கிடாமாடு
28 ,எந்த நாட்டுப்புறக் கலை அதனுடன் தொடர்புடைய இசைக்கருவியிலிருந்து வந்தது?
பர்ர கதா
பாவாய்
கார்பா
துள்ளல்
29, மின்னணு பாதுகாப்பு ஆப்ளிகேஷன் ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது?
மும்பை
சென்னை
டெஹ்ராடூன்
புனே
30, 1979-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொண்ட அப்துல் சலாம் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
இந்தியா
இங்கிலாந்து
பாகிஸ்தான்
நைஜீரியா

No comments:
Post a Comment