Pages

Thursday, 7 June 2012

படங்களை எழுத்துக்களாக மாற்றும் மென்பொருள்

OCR to Word - படங்களை எழுத்துக்களாக மாற்றும் மென்பொருள்
இந்த மென்பொருளானது இமேஜ்களை வேர்ட் கோப்பாக மாற்றக் கூடியது. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஓபன் செய்து குறிப்பிட்ட இமேஜ் ஓபன் செய்யவும். பின்னர் OCR என்னும் பட்டனை அழுத்தவும். இப்பொழுது இமேஜ் ஆனது டெக்ஸ்ட் கோப்பாக மாற்றப் பட்டு இருக்கும். பின் Export Text into Microsoft Word என்னும் பட்டனை அழுத்தி நேரிடையாகவே வேர்டில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.
இந்த OCR to Word மென்பொருள் மூலமாகவே ஸ்கேன் செய்து வேர்ட் கோப்பாகவும் மாற்றிக் கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.


இயங்குதளம்: மைக்ரோசாப்ட் ® விண்டோஸ் எக்ஸ்பி SP2, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7
 பதிவிறக்கம் செய்ய.:Click here 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads