குரு அருட் பார்வை ஒருவருக்கு ஞானத்தை, கல்வியை, கலைகளை அருளும். குரு எனப்படும் வியாழன் சூரியனைச் சுற்றிவர பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும். குருதோஷம் இருக்கிறது என்று உங்கள் சோதிடர் சொன்னால் கீழ்க்கண்ட ஆலங்களுக்குச் சென்று மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள். பரிகாரம் செய்ய வேண்டும் என பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள். நீங்கள் சென்று வணங்க வேண்டிய குரு அம்சம்,
குரு அம்சம் அமைந்துள்ள இடம் மாவட்டம்
தெட்சிணாமூர்த்தி - கோவிந்தவாடி - காஞ்சீபுரம்
தட்சிணாமூர்த்தி - பட்டமங்கலம் - சிவகங்கை
வசிஷ்டேஸ்வரர் - தென்குடித்திட்டை - தஞ்சாவூர்
சுப்ரமணியசுவாமி - என்கன் - திருவாரூர்
ஆதிநாதன் ஆழ்வார் - திருநகரி - தூத்துக்குடி
வாலீஸ்வரர் - கோலியனூர் - விழுப்புரம்
ஸ்ரீலிவவேஸ்வரர் - திருப்பைஞ்ஞீலி - திருச்சி 1 1

No comments:
Post a Comment