Pages

Saturday, 9 June 2012

காய்கறி ஜூஸ்

காய்கறி ஜூஸ்

தேவையான பொருட்கள்
கேரட் - 1
வெள்ளரிக்காய் - 1
பெரிய தக்காளி - 1
சுரைக்காய் - சிறிய துண்டு
புடலங்காய் - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு -  1 ஸ்பூன்
தேன் -  2  ஸ்பூன் 
செய்முறை: 
* மேலே உள்ள காய்கறிகளை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி  மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும். 
* வடிகட்டிய ஜூஸில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கவும். 
* இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads