ஆறே மாதங்களில் "இக்னோ" தரும் வேலை வாய்ப்புப் படிப்புகள்:
இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) அமைக்கப்பட்டது முதல் அதன் ஒரு மண்டலம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ஒரு மண்டலம் தொடங்கப்பட்டது. சென்னை மண்டலம் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுடன் புதுவை,அந்தமான் ஆகிய இடங்களில் உள்ள மாணவர்களின் கல்விக்கும் துணை புரிந்து வருகிறது. மதுரை மண்டலம், தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இதர பகுதியினருக்கும் கல்வி வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இக்னோ பல்வேறு வேலைவாய்ப்பு சார்ந்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை நடத்தி வருகிறது. அவற்றில் சில முக்கியப் படிப்புகள் குறித்த விவரம்: சுற்றுச்சூழல் சான்றிதழ்: சுற்றுச்சூழல் நலம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவோருக்கான இப் படிப்பில் பிளஸ் 2 படித்தவர்கள் சேரலாம். படிப்பு காலம் 6 மாதங்கள். சமூக சேவைப் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினராக விரும்புவோர் இப்படிப்பை படிக்கலாம்.
சுய உதவிக் குழு மகளிர் உரிமைச் சான்றிதழ்: பெண்களின் உரிமைகள், சலுகைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சமூக சேவைப் பணியாளர்கள், சுய உதவிக் குழுவினர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இப்படிப்பு. பயிற்சி காலம் 6 மாதங்கள். இப் படிப்பு கிராமப்புற பெண்களுக்கு வரப் பிரசாதமாக அமையும். தமிழிலும் இப்பாடத்திட்டம் நடத்தப்படுகிறது.
இப்படிப்பில் சேரக் கல்வித் தகுதி எதுவும் இல்லை. 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். தங்களுக்கு பழக்கமான மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
சுற்றுலாச் சான்றிதழ்: இன்றைய தொழில்களில் வேலை வாய்ப்புக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் படிப்பாக சுற்றுலா உள்ளது. படிப்பு காலம் 6 மாதம். சுற்றுலா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படிப்பு உதவும். பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம். இதே கல்வியை டிப்ளமா படிப்பாகவும் இக்னோ வழங்குகிறது. இது ஓராண்டுப் படிப்பாகும்.
லேப் டெக்னிக்ஸ் சான்றிதழ்: லேபரட்டரி டெக்னீசியனாகப் பணியில் சேர விரும்புவோருக்கான படிப்பு இது. படிப்பு காலம் 6 மாதம். இதில் களப் பயிற்சி, ஆய்வகப் பயிற்சியே அதிகம். இப்படிப்பை முடித்தால் வேலை உடனே கிடைக்கும் வாய்ப்பு அதிகம். ஆய்வுக் கூடங்களைப் பராமரித்தல், ஆய்வகக் கருவிகளைப் பயன்படுத்துதல், உள்ளிட்டவை இப் படிப்பில் இடம்பெற்றுள்ளன. மருந்தகங்கள், மருத்துமனைகள், ஆய்வுக் கூடங்களில் இதற்கு வேலைவாய்ப்பு நிறைய இருக்கிறது. கல்வித் தகுதி பிளஸ் 2. அறிவியல் பாடம் படித்திருக்க வேண்டும்.
சத்துணவு மற்றும் குழந்தை நலச் சான்றிதழ்: பன்னாட்டு சமூக அமைப்புகள் மேற் கொண்டு வரும் பல்வேறு குழந்தை நலத் திட்டங்களைச்
செயல்படுத்தும் நிறுவனங்கள், அமைப்புகளில் பணியாற்றுவோருக்கான படிப்பு இது. படிப்புக் காலம் 6 மாதம். சுய வேலை வாய்ப்புக்கும் இப்படிப்பு வழிவகுக்கும். இப்பாடத்திட்டம் தமிழிலும் வழங்கப்படுகிறது. இதற்குக் கல்வித் தகுதி ஏதும் இல்லை. எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
மனித உரிமைகள் கல்விச் சான்றிதழ்: பொதுமக்கள் தொடர்பான பணிகள், சேவைகளில் ஈடுபடுவோருக்கு இப்படிப்பு பெரிதும் பயன்படும். படிப்பு காலம் 6 மாதங்கள். குறைந்த பட்சக் கல்வித் தகுதி பிளஸ் 2. உலக அளவிலான மனித உரிமைகள் அமைப்புகளில் பணியாற்ற விரும்புவோருக்கான படிப்பு இது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிலும் சேர்ந்து பணிபுரியலாம். பேரிடர் நிர்வாகம்: இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் இடங்களில் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல், இயற்கைச் சீற்றம் நேராதவாறு தடுக்க வழிமுறைகளை மக்களுக்குச் சொல்லித் தருதல், எதிர்காலத்தில் இயற்கைச் சீற்றம் நேராது இருக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைத்தல், பாதிக்கப்பட்ட இடங்களில் எத்தகைய நிவாரணங்களை மேற்கொள்வது என்பது குறித்து விளக்குதல் உள்ளிட்டவை இப்படிப்பின் முக்கிய அம்சங்களாகும். படிப்பு
காலம் 6 மாதங்கள். குறைந்த பட்ச கல்வித் தகுதி பிளஸ் 2. தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், புவியியல், அறிவியல், வானிலைத் துறையினர்,பாதுகாப்புத் துறையினர், நகர்ப்புற, கிராமப்புற நிர்வாக அமைப்பினர் ஆகியோருக்கு இப்படிப்பு ஏற்றது.
இளைஞர் நலப் பணி: காமன்வெல்த் இளைஞர் நலத்திட்டத்தின் கீழ் இப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்புக்கான சான்றிதழை லண்டனில் உள்ள காமன்வெல்த் அலுவலகம் இணைந்து வழங்குகிறது. படிப்பு காலம் 6 மாதங்கள். கல்வித் தகுதி பிளஸ் 2. இதைப் போல் ஓராண்டுக்கான படிப்பும் நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு: இயக்குநர், சென்னை மண்டலம், இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை-113. தொலை பேசி 044-2254 1919, 2254 2727
E
First Published : 11 Jun 2012 04:24:55 PM IST
இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) அமைக்கப்பட்டது முதல் அதன் ஒரு மண்டலம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ஒரு மண்டலம் தொடங்கப்பட்டது. சென்னை மண்டலம் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுடன் புதுவை,அந்தமான் ஆகிய இடங்களில் உள்ள மாணவர்களின் கல்விக்கும் துணை புரிந்து வருகிறது. மதுரை மண்டலம், தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இதர பகுதியினருக்கும் கல்வி வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இக்னோ பல்வேறு வேலைவாய்ப்பு சார்ந்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை நடத்தி வருகிறது. அவற்றில் சில முக்கியப் படிப்புகள் குறித்த விவரம்: சுற்றுச்சூழல் சான்றிதழ்: சுற்றுச்சூழல் நலம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவோருக்கான இப் படிப்பில் பிளஸ் 2 படித்தவர்கள் சேரலாம். படிப்பு காலம் 6 மாதங்கள். சமூக சேவைப் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினராக விரும்புவோர் இப்படிப்பை படிக்கலாம்.

Key word;

No comments:
Post a Comment