சென்னை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் பாரத தரிசன சுற்றுலா ரயில்.
- வரும் 1ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் ஆகிய இடங்களுக்கு செல்கிறது.
- 8 நாள் கொண்ட இந்த யாத்திரைக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் ரூ 4,435 கட்டணம்.
- 3 வேளை தென்னிந்திய சைவ உணவு, பேருந்து மற்றும் தங்கும் வசதி ஆகியவை அடங்கும்.
- இது பயணிகளுக்கான தனி ரயில் என்பதால், உடமைகளை ரயிலிலேயே வைத்து கொள்ளலாம்.
- முன்பதிவு உட்பட அனைத்து விவரங்களுக்கும் தொடர்பு கொள்க:
- 044-64594959, 9003140681
No comments:
Post a Comment