Pages

Saturday, 30 March 2013

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பழங்கள்.



சாத்துக்குடி-1.                                                                                                                     ஆரஞ்சு-2.
ஆப்பிள்(தோலுடன்)-1.
கொய்யா(சிறியது)-2.
பேரிக்காய் (சிறியது)-2.
வெள்ளரிக்காய்-2.
அன்னாசிப்பழம்-4 வளையங்கள்.
தர்பூசணி-1 துண்டு.

மேல் சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம். உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால். வெள்ளரி, அரிசிப்பொரி, மோர் (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறு- 200 மி.லி.
வாழைத்தண்டு சூப்- 200 மி.லி.
அருகம்புல் சூப்-  200 மி.லி.
நெல்லிக்காய் சாறு-100 மி.லி.
கொத்தமல்லி சூப் -100 மி.லி.
கறிவேப்பிலை சூப்-100 மி.லி.

இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.

அசைவ உணவுகள்:-

முட்டை- 1 (வெள்ளைக் கரு மட்டும்)
மீன்- 2 துண்டுகள்
கோழிக்கறி-100 கிராம் (அவித்தது)

இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads