விநாயகருக்கு உகந்த விரதங்களுக்குள் விநாயகர் சஷ்டி விரதம் மிகவும் முக்கியமானது. எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயரை வழிபாடு செய்து விட்டு தான் தொடங்க வேண்டும். எனவே இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் வாழ்க்கை சிறப்படைவதுடன் குடும்பத்திலும் சந்தோஷம் நிலவும்.
நாள் :
கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்.
தெய்வம் :
விநாயகர்
விரதமுறை :
ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.
பலன் : சிறந்த வாழ்க்கை துணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறப்பார்கள்.

No comments:
Post a Comment