2.12.2012 முதல் 21.6.2014 வரை
நிகழும் நந்தன வருடம் கார்த்திகை மாதம் 17ம் நாள் (2.12.2012) ஞாயிற்றுக் கிழமை, கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, புனர்பூசம் நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனும் நிறைந்த சித்த யோகத்தில், சனிபகவான் ஹோரையில், பஞ்ச பட்சியில் ஆந்தை அரசாட்சி செலுத்தும் நேரத்தில் சூரிய உதயம் புக காலை மணி 10.51க்கு நாழிகை 12.7க்கு விசாகம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் சர வீடான துலாம் ராசியில் ராகுபகவானும் கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் சர வீடான மேஷ ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
42http://astrology.dinakaran.com/specialrasidetails.aspx?id=42
ராசி வாரியாக ராகு - கேது பலன்களை தெரிந்து கொள்ள

No comments:
Post a Comment