Pages

Sunday, 21 October 2012

காடை வறுவல்.



தேவையானப் பொருட்கள்:
காடை – 4
இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்
மசாலாத்தூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
எலுமிச்சைசாறு – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரித்து எடுக்கும் அளவுக்கு
செய்முறை:
காடையை சுத்தம் செய்து துண்டு போட்டுக் கொள்ளவும்
அத்துடன் எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து கலந்து, சுமார் ஒரு மணி நேரம் ஊற விடவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு துண்டாக போட்டு பொரித்து எடுக்கவும்.சுவையான காடை வறுவல் ரெடி.


No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads