ஐப்பசி மாத ராசி பலன்கள்!
மேஷ ராசி பலன்:
புத்திரர் கவனக்குறைவான செயல்பாடுகளால் மனக்குழப்பம், உடல்நலக்குறைவுக்கு ஆளாவர். உங்களின் வழிகாட்டுதலால் நிலைமை சரியாகும். நிர்ப்பந்த கடன் ஓரளவு அடைபடும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்தால் மட்டுமே குடும்பத்தில் சச்சரவு வளராத நிலை இருக்கும்.
அலைச்சல் பயணங்களால் உங்கள் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம் கவனம். தொழிலதிபர்கள் பொருள் உற்பத்தி, தரத்தில் சிறந்த விளங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர். வியாபாரிகள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி காண்பர். பணியாளர்கள் பணியிட சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் பணிபுரிவது நல்லது. குடும்ப பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டால் மட்டுமே குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சுயதொழில் புரியும் பெண்கள் கடின உழைப்பால் உற்பத்தி, விற்பனையை சீராக்குவர். அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது அவசியம். விவசாயிகளுக்கு மிதமான லாபம் கிடைக்கும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும்.
பரிகாரம்:
முருகனை வழிபடுவதால் வாழ்வில் சிரமம் குறைந்து நன்மை கூடும்.
உஷார் நாள்:
17.10.12 இரவு 11.10 - 19.10.12 நள்ளிரவு 2.37 மற்றும் 14.11.12 காலை 8.20 - 15.11.12 முழுவதும்.
நல்ல நாள்:
நவம்பர் 3, 4
நிறம்:
மஞ்சள், சிமென்ட், எண்: 3, 8.
பலன்:
விடாமுயற்சியால் வெற்றி!
எண்:3,8.
========================================================================
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து அனுகூல பலன்களைத் தருகிறார். சூரியன், புதன், சனி ராசிக்கு ஆறாம் இடத்தில் அமர்ந்து தங்கள் பங்கிற்கு அளப்பரிய நன்மைகளை வழங்குவர். குடும்ப நிகழ்வுகள் அனைத்தும் சுபமாக அமையும். மனதில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.வீடு, வாகனத்தில் வளர்ச்சி உண்டாகும். புதிய சொத்து சேர்க்கையும் உண்டு. புத்திரர் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவர். கடன் தொந்தரவு குறையும். உறவினர், நண்பர்களிடத்தில் மதிப்பு, மரியாதை கூடும். தம்பதியர் அன்பு, பாசத்துடன் நடந்து குடும்ப பெருமையைக் காத்திடுவர். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் தாராள பணவரவு காண்பர். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் ஆதரவால் விற்பனையை அதிகரிப்பர். பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு பணியிலக்கை எளிதில் நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் அன்றாட பணிகளை சுணக்கமின்றி நிறைவேற்றுவர். வீட்டுச் செலவுக்கான பணம் தக்க சமயத்தில் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு அகலும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அவரவர் தகுதிக்கேற்ப கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் திறமையுடன் செயல்பட்டு பணிஇலக்கை விரைந்து நிறைவேற்றுவர். பதவி உயர்வு பெற வாய்ப்புண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய பதவி, பொறுப்பு கிடைக்கப் பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பர்.
பரிகாரம்:
தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
உஷார் நாள்:
20.10.12 அதிகாலை 2.37 - 22.10.12 அதிகாலை 5.34
நல்ல நாள்:
நவம்பர் 5, 6, 7
நிறம்:
பச்சை, ஆரஞ்ச்,
எண்: 5, 7.

உங்கள் ராசிநாதன் புதன் ஐந்தாம் இடத்தில் நீசம்பெற்ற சூரியன், உச்சம் பெற்ற சனியுடன் உள்ளார். இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், செவ்வாய், ராகு செயல்படுகின்றனர். கடமையில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் திறமையை பயன்படுத்த பலரும் விரும்புவர். சூழ்நிலையின் நன்மை, தீமை உணர்ந்து செயல்படுவது நல்லது. சமூகத்தின் பார்வையில் கவுரவம் மிக்கவராக கருதப்படுவீர்கள்.
வீடு, வாகனத்தில் திருப்தியான சூழ்நிலை உண்டு. புத்திரரின் செயல்பாடு கண்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். எதிரி தொல்லை நீங்கும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து உறவினர்களின் மதிப்பைப் பெறுவர். நண்பர்களின் ஆலோசனையும் பணஉதவியும் தக்க சமயத்தில் கிடைக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தியைப் பெருக்க புதிய தொழில்நுட்பங்களை மேற்கொள்வர். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற கவர்ச்சியான திட்டங்களை செயல் படுத்துவர். பணியாளர்கள் பொறுப்புடன் பணிசெய்து நற்பெயரை காத்திடுவர். சக பணியாளர் களிடம் சுமூகமான நட்பு இருக்கும். குடும்ப பெண்கள் புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் கணவரால் மதிக்கப் படுவர். தாய்வழி சீர்முறைகளைக் கேட்டுப் பெறுவதில் நிதான நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணிகளை நிறைவேற்றி மன நிம்மதி காண்பர். சலுகை ஓரளவே கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வர். அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரிகளிடம் மென்மையான அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது. விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் சீரான லாபம் கிடைக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படித்து சிறந்ததேர்ச்சிபெறுவர்.
பரிகாரம்:
விநாயகரை வழிபடுவதால் தொழிலில் லாபம் பன்மடங்கு உயரும்.
உஷார் நாள்:
22.10.10 அதிகாலை 5.34 -24.10.12 காலை 9.57
நல்ல நாள்:
நவம்பர் 8, 9
நிறம்:
சிவப்பு, நீலம்,
எண்: 1, 8

எண்: 1,6

உங்கள் ராசிநாதன் சூரியன் மூன்றாம் இடத்தில் நீசம் பெற்று இருந்தாலும் அனுகூலமாக உள்ளார். அதே இடத்தில் சனி உச்சமாகி உங்கள் மனதில் புதிய சிந்தனை, தைரியத்தை உருவாக்குகிறார். நற்பலன் தரும் கிரகமாக வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் உள்ளார். வருமானம் அதிகரிப்பதற்கான அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்பாராமல் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.வீடு, வாகன வகையில் பெரிய அளவில்
மாற்றம் செய்ய வேண்டாம். புத்திரரின் விளையாட்டுத்தனமான குணங்களை அன்பினால் சரிசெய்வீர்கள். நன்னடத்தை குறைவானவர்களின் விவகாரங்களில் பொறுப்பேற்க கூடாது. தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் செயல்படுவர். உறவினர்கள் மத்தியில் நற்பெயர் உண்டாகும். நண்பர்கள் உதவியும் ஆலோசனையும் சரியான சமயத்தில் கிடைக்கும். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி யின் தரம் சிறந்து புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். வியாபாரிகள், விற்பனை இலக்கை எட்டிப்பிடித்து முன்னேற்றம் காண்பர். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பொறுப்புடன் பின்பற்றி சலுகைப்பயன் பெறுவர். குடும்ப பெண்கள் தாராள பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். பணிபுரியும் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு பணி இலக்கை விரைந்து முடிப்பர். பதவி உயர்வோடு, சலுகைகளும் கிடைக்கும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் உற்பத்தியை அதிகரிப்பர். கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைத்திட்டத்தைச் செயல் படுத்துவர். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அதிகாரிகளிடம் நற்பெயர் பெறும் விதத்தில் செயல்படுவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் காண்பர். மாணவர்கள் விடாமுயற்சியால் தரதேர்ச்சி காண்பர்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் குடும்பத்தில்
சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
உஷார் நாள்:26.10.12 மாலை 4.26 - 28.10.12 பின்இரவு 1.21
நல்ல நாள்: நவம்பர் 12, 13
நிறம்:மஞ்சள், வெள்ளை,
எண்: 2, 3

உங்கள் ராசிநாதன் புதன் வாக்கு ஸ்தானத்தில் நீசம் பெற்ற சூரியன், உச்சம் பெற்ற சனியுடன் உள்ளார். இதனால் தேவையற்ற விஷயங்களை பேசி சிரமங்களை எதிர்கொள்கிற சூழ்நிலை உள்ளது. கவனம். நற்பலன் வழங்குகிற கிரகங்களாக செவ்வாய், சுக்கிரன், ராகு, குரு செயல்படுகின்றனர். பசு, பால் பாக்ய யோகம் உண்டாகும். தம்பி, தங்கைகளுக்கு சுபவிஷயம் நடந்தேறும். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. புத்திரர்களின் செயல்பாடு மனதிற்கு நிம்மதி தரும். கல்வி, வேலைவாய்ப்பில் சிறந்து விளங்குவர். ஆரோக்கியம் சீர்பெற தகுந்த மருத்துவ சிகிச்சை, ஓய்வு எடுத்துக் கொள்ள நேரிடும். குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி தம்பதியர் விட்டுக்கொடுத்து செயல்படுவர். உறவினர் வீட்டு விசேஷநிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்துகொள்வீர்கள். தொழிலதிபர்கள் உற்பத்தியை மேம்படுத்துவதில் அக்கறை கொள்வர். புதிய ஒப்பந்தத்தால் ஆதாயம் கூடும். வியாபாரிகள் போட்டி குறைந்து விற்பனையில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பர். புதிய கிளை துவங்கும் முயற்சியிலும் ஈடுபடுவர். பணியாளர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு குறித்த நேரத்தில் பணிகளை நிறைவேற்றுவர். சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு மதிப்பளித்து நடப்பர். சேமிப்பிலும் அக்கறையுடன் ஈடுபடுவர். பணிபுரியும் பெண்கள் திறமையை பயன்படுத்தி பணியில் வளர்ச்சி காண்பர். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை சீராக்கி வளர்ச்சி அடைவர். அரசியல்வாதிகள் மறைமுக எதிரிகளை இனம் கண்டு விலகுவது நல்லது. புதிய பதவி பெறுவதில் அனுகூலம் உண்டு. விவசாயிகள் மகசூல் சிறப்பதோடு கால்நடை வளர்ப்பிலும் நற்பலன் பெறுவர். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சியும், ஆசிரியர் மத்தியில் பாராட்டும் பெறுவர்.
பரிகாரம்: மீனாட்சியை வழிபடுவதால் ஆரோக்கியம் மேம்படும்.
உஷார் நாள்: 29.10.12 அதிகாலை 1.21 - 31.10.12 பகல் 12.21
நல்ல நாள்: அக்டோபர் 18, 19
நிறம்: சிவப்பு, வாடாமல்லி,
எண்: 1, 9.
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பன்னிரெண்டாம் இடத்தில் நீசம் பெற்று இருந்தாலும் நல்ல பலன்களைத் தருவார். செவ்வாய் நவம்பர் 6ம் தேதிக்குப் பின் சிறந்த நலன் தருவார். ராசியில் உச்ச பலத்துடன் உள்ள சனிபகவான் உங்கள் மனதில் நேர்மைச் சிந்தனையை அதிகப்படுத்துவார். இதனால் நல்லவர்களின் தொடர்பும் உதவியும் எதிர்பாராத வகையில் கிடைக்கும். வீடு, வாகனத்தில் பராமரிப்புச்செலவு கூடும். புத்திரர் தகுதி, திறமை வளர்ப்பில் முன்னேற்றம் காண்பர். படிப்பு, வேலைவாய்ப்பில் நன்னிலை உண்டு. உடல்நலத்திற்கு ஒவ்வாத நடைமுறை பழக்கங்களில் மாற்றம் செய்வது நல்லது. நண்பர்களுக்கு உதவுவது, உதவி பெறுவது ஆகிய செயல் உண்டாகும். தம்பதியர், உறவினர் செயல் தொடர்பான விவாதங்களை தவிர்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழிலதிபர்கள் கண்டிப்பான கொள்கைகளை பின்பற்றி உற்பத்தி இலக்கை உயர்த்துவர். வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு சலுகை தந்து விற்பனை இலக்கில் முன்னேற்றம் பெறுவர். பணியாளர்கள் சொந்த வேலைகளைத் தவிர்த்து பணி இலக்கை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வர். குடும்ப பெண்கள் கணவருக்கு நல்ல ஆலோசனை தந்து அவர் உடல்நலத்திலும் அக்கறை கொள்வர். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணி நிறைவேற்றி நிர்வாகத்தின் கண்டிப்பை தவிர்ப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் புதிய சந்தை வாய்ப்பு பெறுவர். உற்பத்தி, விற்பனை சிறந்து கூடுதல் பணவரவைத் தரும். அரசியல்வாதிகளுக்கு நவம்பர் 6ம் தேதிக்குப்பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். விவசாயிகள் அதிக பலன்தரும் பயிர் வகைகளை நடவு செய்வதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கம் குறைத்து படிப்பில் கவனம் கொள்வதால் மட்டுமே எதிர்பார்த்த தேர்ச்சி கிடைக்கும்.
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் தைரியமும் புகழும் சேரும்.
உஷார் நாள்: 31.10.12 பகல் 12.21 முதல் 2.11.12 நள்ளிரவு 12.01 வரை
நல்ல நாள்: அக்டோபர் 20, 21
நிறம்: வெள்ளை, சந்தனம்,
எண்: 3, 6

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பலம்பெற்று, உச்சம் பெற்ற ராகுவுடன் ராசியிலேயே உள்ளார். இதனால் மனதில் குழப்பமும் செயல்களில் தடுமாற்றமும் ஏற்படலாம். குருவின் ஏழாம் பார்வை ராசியில் பதிவதால் உங்கள் நலனில் அக்கறை உள்ளவரின் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. குரு, சுக்கிரன் நல்ல பலன்களைத் தந்து உங்கள் வாழ்வை வளப்படுத்துவர். இளைய சகோதரர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். வீடு, வாகனத்தில் திருடர் பயம் இன்றி இருக்க உரிய பாதுகாப்பு வசதியை ஏற்படுத்துவது நல்லது. புத்திரர்களின் செயல்பாடு மனதிற்கு திருப்தி அளிக்கும். உடல்நலம் குறைவதால் பணிகளில் தாமதம் இருக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி, குதூகலம் நிலவும்.தொழிலதிபர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உற்பத்தியை சீராக்க கூடுதல் செலவை எதிர்கொள்ள நேரிடும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் மென்மையான போக்கைக் கடைபிடிப்பதால் மட்டுமே வியாபாரம் சீரான வளர்ச்சி பெறும். பணியாளர்கள் குடும்பச் சூழ்நிலை உணர்ந்து பணியில் ஆர்வம் கொள்வது முக்கிய தேவையாகும். இயந்திரங்களை கையாளும் பணியாளர்கள் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெறும் வகையில் குடும்ப பொறுப்புக்களை நிறைவேற்றுவர். பணிபுரியும் பெண்கள் கூடுதல் கவனமுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராத நிலை இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் சராசரி உற்பத்தி, விற்பனை இலக்கை அடைவர். அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் தலையிடாமல் தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூடும். கால்நடை வளர்ப்பில் வருகிற லாபம் மனநிறைவு தரும். மாணவர்கள் படிப்பில் கவனமும் வாகன பய ணங்களில் மிதவேகமும் பின்பற்றுவது நல்லது.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் சகல நன்மையும் உண்டாகும்.
உஷார் நாள்: 2.11.12 நள்ளிரவு 12.01 முதல் 5.11.12 காலை 10.45 வரை
நல்ல நாள்: அக்டோபர் 23, 24
நிறம்: பச்சை, வெள்ளை,

உங்கள் ராசிக்கு தர்மகர்ம ஸ்தான அதிபதிகளான சூரியன், புதன் ஆதாய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சனியுடன் அனுகூலமாக உள்ளனர். கேதுவும் இந்த மாதம் தன்பங்கிற்கு நல்ல பலன் வழங்குவார். உடல்நலம் பலம்பெறும். மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய திட்டங்களை முன்யோசனையுடன் செயல்படுத்துவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புதிய வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. புத்திரர் கவனக்குறைவால் உடல்நல பாதிப்பு அடைவர். உரிய சிகிச்சை ஆரோக்கியம் தரும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் பெற்றுத்தரும. எதிரியால் வரும் தொல்லையை திறமைமிகு செயல்களால் சரிசெய்வீர்கள். தம்பதியர் ஒருவர் குறையை மற்றவர் பொறுமையுடன் சரிசெய்து பாசத்துடன் திகழ்வர். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணி செய்வர். உற்பத்தி சிறந்து புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரிகள் சந்தையில் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து அதிக விற்பனை, உபரி வருமானம் பெறுவர். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் கணவரின் குணநலன்களை பெருமைப்படுத்தும் விதத்தில் செயல்படுவர். குடும்பச்செலவுக்கான பணவசதி சீராக இருக்கும். பணிபுரியும் பெண்கள் நிம்மதியான மனதுடன் செயல்பட்டு பணித்திறனில் முன்னேற்றம் அடைவர். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை உயர்த்த உத்வேகத்துடன் செயல்படுவர். சந்தையில் புதிய வாய்ப்பு கிடைத்து லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த அனுகூலம் அடைவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பயிருக்கு நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பு, பராமரிப்பில் கவனம் வேண்டும். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து திட்டமிட்ட தேர்ச்சி அடைவர்.
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
உஷார் நாள்: 5.11.12 காலை 10.45 முதல் 7.11.12 இரவு 7.23 வரை
நல்ல நாள்: அக்டோபர் 24, 25, 26
நிறம்: ஆரஞ்ச், நீலம்,
எண்: 1, 8.

உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன் புத ஆதித்ய யோக பலன் பெற்றுள்ளனர். அதிக நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், ராகு, செவ்வாய், குரு செயல்படுகின்றனர். மனதில் அன்பு, கருணை அதிகரிக்கும். உற்றமும் சுற்றமும் அன்புடன் நடந்து கொள்வர். எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். சிலருக்கு தாய்வழி சொத்தில் பங்கு கிடைக்கும். புத்திரர்கள் திறமை வளர்த்து பேச்சில் வசீகரமும் படிப்பில் நல்ல தேர்ச்சியும் பெறுவர். உடல்நலம் சீராக இருக்கும். வழக்கு, விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். தம்பதியர் குடும்பநலன் சிறக்க பொறுப்பான செயல்களை ஆர்வமுடன் நிறைவேற்றுவர். தொழிலதிபர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைத்து உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தமும் தாராள பணவரவும் கிடைக்கும். வியாபாரிகள், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பும் விற்பனையில் உயர்வும் காண்பர். உபரி பணவரவு மூலதன தேவைக்கு பயன்படும். பணியாளர்கள் ஆர்வமுடன் பணிபுரிந்து பணி இலக்கை நிறைவேற்றுவர். கூடுதல் சலுகை கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை மனமுவந்து பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பெண்கள் கணவரின் உடல்நலம் பாதுகாப்பதில் அக்கறை கொள்வர். ஆடை, ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் கூடுதல் திறனை வெளிப்படுத்தி அதிகாரிகளிடம் நன்மதிப்பு, சலுகைகள் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் சிறந்த முன்னேற்றம் காண்பர். உபரி வருமானம் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படும். அரசியல்வாதிகள் அனுபவசாலிகளின் ஆதரவு பெற்று புதிய திட்டங்களை செயல்படுத்துவர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு. மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சியும், முன்னேற்றமும் காண்பர்.
பரிகாரம்: அபிராமி அன்னையை வழிபடுவதால் உடல்நலமும் பொருள்வளமும் சேரும்.
உஷார் நாள்: 7.11.12 இரவு 7.23 முதல் 9.11.12 நள்ளிரவு 1.29 வரை
நல்ல நாள்: அக்டோபர் 27, 28
நிறம்: ரோஸ், ஆரஞ்ச்,
எண்: 1, 9
=====================================================================
உங்கள் ராசிக்கு பூர்வ, புண்ணிய, சப்தம ஸ்தான அதிபதிகளான புதன், சூரியன் பாக்ய ஸ்தானத்தில் சனியுடன் அனுகூலக் குறைவாக உள்ளனர். இந்த மாதம் நற்பலன் வழங்குகிற கிரகமாக சுக்கிரன் மட்டுமே செயல்படுகிறார். நிதானித்து பேசுவதால் நன்மை ஏற்படும். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். பூர்வ சொத்தில் அளவான பணவரவு உண்டு. சொத்து ஆவணத்தின் பேரில் கடன் பெறுபவர்கள் முன்யோசனையுடன் செயல்பட வேண் டும். புத்திரர் கவனக்குறைவான செயல்களால் உடல்நலம் பாதிக்கப்படலாம். குடும்பச்செலவு அதிகரிப்பதால் மனதில் பல்வேறு குழப்பம் ஏற்படும். கடன் கிடைப்பதிலும் தாமதம் இருக்கும். தம்பதியர் வாழ்க்கை சூழ்நிலை உணர்ந்து குடும்பநலனை பாதுகாத்திடுவர்.தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை பின்வரும் மாதங்களில் நிறைவேற்றலாம். அளவான உற்பத்தி, சராசரி பணவரவு என்கிற நி லை இருக்கும். வியாபாரிகள் கூடுமானவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் பணத்தட்டுப்பாடு வராமல் தவிர்க்கலாம். பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்படுவதால் மட்டுமே பணி இலக்கு நிறைவேறும். குடும்ப பெண்கள் கணவரின் கஷ்ட சூழ்நிலைகளை உணர்ந்து உதவிகரமாக செயல்படுவர். சேமிப்பு பணம் குடும்ப செலவுக்கு பயன்படும். பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவான செயலால் நிர்வாகத்தின் கண்டிப்பை பெறுவர். பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் தொழிலில் உருவாகிற குறுக்கீடு சரிசெய்வர். உற்பத்தி, விற்பனை சீராகும். அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் நன்மைபெற கூடுதல் பணம் செலவாகும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல், கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் கூடுதல் பயிற்சியினால் மட்டுமே சராசரி தேர்ச்சிவிகிதம் பெறலாம்.
பரிகாரம்: சிவனை வழிபடுவதால் மன உறுதியும் நன்மையும் கூடும்.
உஷார் நாள்: 10.11.12 அதிகாலை 1.29 முதல் 12.11.12 காலை 5.33 வரை
நல்லநாள்: அக்டோபர் 29, 30
நிறம்: வெள்ளை, மஞ்சள்,
எண்: 2, 3.

உங்கள் ராசிக்கு சுக, சப்தம ஸ்தான அதிபதி புதனும், கேதுவும் தன் பங்கிற்கு வளமான பலன்களைத் தருவர். அஷ்டமச்சனியின் தாக்கம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானம் பின்பற்ற வேண்டும். விரும்பிய வகையில் வீடு, வாகன மாற்றம் செய்வீர்கள். புத்திரர் தகுதி, திறமை வளர்க்க கூடுதல் பயிற்சி பெற ஏற்பாடுசெய்வீர்கள். பூர்வ சொத்து உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.உடல்நலக்குறைவு வராத அளவில் முன்யோசனையுடன் நடந்துகொள்ள வேண்டும். எதிரியால் இருந்த தொந்தரவு குறையும். குடும்பச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். தம்பதியர் ஒருவர் செயலில் மற்றவர் குறை காணாமல் செயல்படுவதால் மட்டுமே குடும்ப ஒற்றுமை சீராகும். நண்பர்களின் ஆலோசனையின் தன்மை உணர்ந்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் கூடுதல் முதலீட்டு தேவைக்கு உள்ளாவர். சராசரி உற்பத்தி, மிதமான பணவரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை சரிவால் லாபம் குறையும். பணியாளர்களுக்கு சொந்தப்பணிகள் குறுக்கிடுவதால் வேலைக்குச் செல்வதில் சிரமம் இருக்கும். குடும்பச் செலவுக்கு குறைந்த அளவு கடன் பெறுவீர்கள். குடும்ப பெண்கள் கணவரின் அனுமதி இன்றி குடும்பச் செலவுக்காக எவரிடமும் கடன் பெறக்கூடாது. பணிபுரியும் பெண்கள் மனக்குழப்பத்தினால் பணி இலக்கு பூர்த்தி செய்வதில் சுணக்கம் ஏற்படலாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, விற்பனை, மிதமான அளவில் பணவரவு காண்பர். இரவல் நகை கொடுக்க, வாங்கக் கூடாது. அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வராத அளவில் செயல்படுவது அவசியம். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பைவிட மகசூல் குறையலாம். கால்நடை பராரிப்பிலும் கணிசமான தொகை செலவாகும். மாணவர்கள் லட்சிய மனதுடன் படித்து நல்ல தேர்ச்சியும் பெற்றோர் மனதில் தன்னைப்பற்றிய நம்பிக்கையும் உருவாக்குவர்.
பரிகாரம்: யோக நரசிம்மரை வழிபடுவதால் புண்ணிய பலன் வந்துசேரும்.
உஷார் நாள்: 17.10.12 காலை 6 முதல் 17.10.12 இரவு 11.10 வரை மற்றும் 12.11.12 காலை 5.33 மணி முதல் 14.11.12 காலை 8.20 வரை
நல்ல நாள்: அக்டேபர் 31, நவம்பர் 1, 2
நிறம்: சிமென்ட், ரோஸ்,
எண்: 1, 4.
Key word:ஐப்பசி மாத ராசி பலன்:

No comments:
Post a Comment