1.அருணாச்சலப்பிரதேசம்:
வனப் பகுதி மிகுந்து காணப்படும் மாநிலம்.
2.அசாம்:
இந்தியாவின் தேயிலைத் தோட்டம்.
3.Punjab பிரதேசம்:
கோதுமை பயிராகின்றது.
4.உத்திரப் பிரதேசம்:
.மிக அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலம்.
5.மத்தியபிரதேசம்:
கரும்பு மிகவும் அதிகமாக உற்பத்தியாகிறது.
6.ஆந்திரப் பிரதேசம்:
புகையிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்.
முதல் திறந்த வெளிப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
7.கர்நாடகம்:
நாட்டின் முதல் சைபர் க்ரைம் காவல் நிலையம் அமைந்துள்ளது.
காபி விதை அதிகமாக பயிரிடப்படுகிறது.
சந்தன மரங்கள் மிகுந்து காணப்படுகிறது.
No comments:
Post a Comment