Pages

Wednesday, 1 August 2012

சர்க்கரை நோயாளிகளின் உணவு அட்டவணை

இந்தியாவில் 4.5 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு முக்கிய காரணம் ஒழுங்கற்ற உணவு, மன அழுத்தம், உடற்பயிற்சி இல்லாமையாகும்.
சர்க்கரை நோயில் உணவின் பங்கு :
சர்க்கரை நோயாளிகளின் உணவு கலோரிகளை பொறுத்தே உள்ளது.நாம் சர்க்கரை நோயாளிகளுக்கு உணவின் அளவு  மற்றும் நேரம்  இவற்றில் சிறப்பு கவனம் எடுக்க வேண்டும்.
 சர்க்கரை நோயாளிகளின் உணவு அட்டவணை.
6 மணிக்கு காலை: ½ தேக்கரண்டி வெந்தய பவுடர் + நீர்.
7 மணிக்கு காலை: 1 கப் சுகர் ப்ரீ டீ + 1-2 மேரி பிஸ்கட்.
8.30 மணிக்கு காலை: 1 தட்டு உப்மா  அல்லது ஓட்ஸ் + அரை கிண்ணம் மல்ல தானியங்கள் + 100 மில்லி பால் சீனி இல்லாமல்.
10.30 மணிக்கு காலை: 1 சிறிய பழம் அல்லது எலுமிச்சை சாறு.
1 மணிக்கு மதியம்: கலப்பு மாவு 2 ரொட்டி , 1 கிண்ணம் அரிசி, 1 கிண்ணம் தயிர், அரை கப் சோயா அல்லது சீஸ் காய்கறி, அரை கிண்ணத்தில் பச்சை காய்கறி, ஒரு தட்டில் சாலட்.
4 மணி: 1 கப் சீனி இல்லாமல் டீ + 1-2 குறைவாக சீனி பிஸ்கட்.
6 மணி: 1 கப் சூப்
8.30 மணி: கலப்பு மாவு 2 ரொட்டி, 1 கிண்ணம் அரிசி, அரை கிண்ணத்தில் பச்சை காய்கறி, ஒரு தட்டில் சாலட்.
10.30 மணி: 1 கோப்பை கிரீம்- சீனி இல்லாமல் பால் எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு பசி எடுக்கும் போது  காய்கறிகள், சாலட், கருப்பு தேநீர், சூப்கள், மெல்லிய மோர், எலுமிச்சை சாறு  எடுத்துக்கொள்ளுங்கள் .
சர்க்கரை நோயாளிகளுக்கு அறிவுரை:
35-40 நிமிடம் வேகமாக ஒவ்வொரு நாளும் நடக்கவேண்டும்.
காலை, மதிய உணவு,  இரவு  உணவு இடைவெளியில் சில ஸ்நாக்ஸ்கள்    மற்றும்   இடை இடையே சில  உணவுகளை உண்ண வேண்டும்.
எண்ணெய் உணவு தவிர்க்கவும்.  அதிக ஃபைபர் உணவுகளை உட்கொள்ளுவதால் இரத்தத்தில்  குளுக்கோசின் அளவை  சிறிதுசிறிதாக அதிகரிக்கிறது மற்றும் கட்டுப்பாட்டில்  வைக்க உதவுகிறது .
வேகமாக உணவு உண்ண வேண்டாம்.  அடிக்கடி விருந்திற்கு செல்ல வேண்டாம்.
சர்க்கரை நோயாளிகள் மெதுவாக உணவு உண்ண வேண்டும்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads