Pages

Saturday, 7 July 2012

2.5 லட்சம் கம்ப்யூட்டரில் வைரஸ்

2.5 லட்சம் கம்ப்யூட்டரில் வைரஸ்நாளை மறுநாள் இன்டர்நெட் பாதிக்கும்



     இன்டர்நெட் டூம்ஸ்டே வைரசால் திங்கட்கிழமை உலகம் முழுவதும் 2.5 லட்சம் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் தடை ஏற்படும் என்று தெரிகிறது. கம்ப்யூட்டர்களை இன்டர்நெட் வழியாக செயலிழக்க செய்யும் டூம்ஸ் டே எனப்படும் அலுரான் மால்வேர் சாப்ட்வேரை கடந்த நவம்பரில்
 கண்டறிந்து அமெரிக்க அதிகாரிகள் தடை செய்தனர்.
எனினும், மிக குறைந்த அளவிலான கம்ப்யூட்டர்களின் இன்டர்நெட் இணைப்பில் அது திங்கட்கிழமை ஊடுருவி தடை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிய வந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 2.5 லட்சம் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்படலாம். ஏற்கனவே ஜியஸ், ஸ்பைஐ ஆகிய வைரஸ்கள் தாக்கிய போது பல லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் செயலிழந்தன. அவற்றுடன் ஒப்பிடுகையில் அலுரான் மால்வேர் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads