Pages

Saturday, 9 June 2012

முக்கிய ஹோமங்கள்



முக்கிய ஹோமங்கள்
ஹோமம் நடத்துவது ஏன்? காலம் மாறும்போது எல்லா துறைகளிலும் திருப்பங்கள் நிகழும். உலகில் இயற்கை சூழ்நிலைகள் மாறும். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஹோமங்களை நடத்த வேண்டும். இறைவன் ஹோமங்கள் மூலமாக நமது கோரிக்கையை அறிந்து கொள்கிறான். அக்கோரிக்கைகள் அக்னிகுண்டங்கள் மூலமாக இறைவனை சென்றடைவதாக நம்பிக்கை. எனவே தான் ஹோமம் நடத்தப்படுகிறது.
  •     கணபதி ஹோமம் (தடைகள் நீங்க)
  • அவஹந்தி ஹோமம் (விவசாயம்)
  • ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளுக்கு)
  • மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள் விருத்தி)
  • லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)
  • வித்யா ஹோமம் (கல்வியில் மேன்மை)
  • மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)
  • கனகதாரா ஹோமம் (திறமையை வெளிப்படுத்த)
  • அக்னியின் பெருமை.
  • Key word:ஹோமங்கள்


No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads