சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை படமாகிறது:
20 மொழிகளில் ரிலீஸ். இயக்குனர் ‘டூட்டுதர்ஸ்’ இப்படத்தை டைரக்டு செய்கிறார்.
இந்தி, பெங்காலி மொழிகளில் இப்படத்தை எடுக்கின்றனர். இவை தவிர மேலும் 18 மொழிகளில் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
விவேகானந்தரின் சிறு வயது வாழ்க்கை, ஆன்மீகத்துக்கு மாறிய சம்பவங்கள். இளைஞர் ஆன பின் மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் இப்படத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.
1893-ல் சிக்காக்கோவில் விவேகானந்தர், பேசிய ஆன்மீக சொற்பொழிவு பிரபலமானது. அதையும் படமாக்குகின்றனர். இதுகுறித்து இயக்குனர் டூட்டுதாஸ் கூறும்போது, விவேகானந்தர் வாழ்க்கையில் நடந்த முழு சம்பவங்களையும் படமாக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

No comments:
Post a Comment