Pages

Saturday, 2 June 2012

என்ஜினீயரிங் கவுன்சிலிங் 7-ந்தேதி அறிவிப்பு


என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 11-ந்தேதி தொடங்கியது.
31-ந்தேதி வரை விண்ணப்பங்கள் வினியோ கிக்கப்பட்டன. 2 லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற
6-ந்தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
 என்ஜினீயரிங் கவுன் சிலிங்கை எந்த தேதியில் நடத்தலாம் என்பது குறித்து 7-ந்தேதி முடிவு செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் இன்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads