Pages

Thursday, 28 June 2012

குரூப்-4 தேர்வுக்கு இன்று ஹால் டிக்கெட்-29-06-2012

குரூப்-4 தேர்வுக்கு இன்று ஹால் டிக்கெட்-29-06-2012

சென்னை: ஜூலை 7ம் தேதி நடக்கும் குரூப்-4 தேர்வுக்கான, ஹால் டிக்கெட் இன்று டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப்-4 நிலையில் நடக்கும் தேர்வுக்கு, 10ம் வகுப்பு கல்வித் தகுதி
 என்பதால், 11 லட்சம் பேர் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர். ஒரு வாரத்தில் தேர்வு நடக்க இருக்கும் நிலையில், இன்னும், ஹால் டிக்கெட் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து துறை வட்டார ஊழியர்கள் கூறும்போது, இன்றிரவோ (நேற்று) அல்லது நாளை (இன்று) காலைக்குள்ளோ இணையதளத்தில் (http://www.tnpsc.nic.in/), ஹால் டிக்கெட்டை வெளியிட முயற்சித்து வருகிறோம், என்றனர்.
தேர்வில் எவ்வித முறைகேடும் நடக்காத அளவிற்கு, தேர்வாணையம் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads