Pages

Friday, 1 June 2012

உலகின் 130 அதிசய நகரங்கள்

உலகின் 130 அதிசய நகரங்களைகண்டுகளிக்க World Wonders.
World Wonders என்பது கூகுள் நிறுவனத்தின் கலாச்சார மையத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் ஆகும்.
இதன் மூலம் உலகின் 130 தொன்மையான, அதிசய சுற்றுலா நகரங்களை பார்த்து ரசிக்கலாம்.
குறித்த இடங்களுக்கான Street View தொடர்பு வீடியோக்கள், புகைப்படங்கள், 3டி மாடல்கள் என நிஜமான பயண அனுபவத்தையே கண்முன் கொண்டுவருகிறார்கள்.
இணையதள முகவரி

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads