Pages

Sunday, 27 May 2012

கதக் டான்ஸ் ஆடும் உலக நாயகன்!

உலக நாயகன் கமலஹாசன் நடித்து இயக்கும் படம் 'விஸ்வரூபம்'. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதாபாத்திரத்தை தேர்வு
 செய்யும் உலக நாயகன் கமலஹாசன், விஸ்வரூபம் படத்தில் 'கதக்' நடனம் ஒன்றை ஆட இருக்கிறார். படத்தின் ஒரு காட்சி மட்டும் அல்லாமல், கதையொட்டியே இந்த நடனம் வருவதாக தெரிகிறது. கமல் கதக் டான்ஸ் இந்த பாடல் சங்கர் மகாதேவன் ஒலிப்பதிவு செய்திருக்கிறார். உலக நாயகனுக்கு சினிமாவின் எல்லா கலைகளும் தெரியும், ஏற்கனவே சலங்கை ஒலி படத்தில் பாரத நாட்டிய கலைஞனாக கமல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



  
 






No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads