ஐ.ஐ.டி.யில் சேர ஒரே பொது நுழைவுத் தேர்வு : கபில்சிபல் அறிவிப்பு ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் ஐ.ஐ.ஐ.டி.யில் சேருவதற்கு இனி 2013-2014 ஒரே பொது நுழைவுத் தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்று கபில்சிபல் அறிவித்துள்ளார். ஐ.ஐ.டி.யில் சேருவதற்கு 12ம் வகுப்பு மதிப்பெண்களும் கணக்கிடப்படும். தற்போது ஐஐடியில் ஐ.ஐ.டி.ஜே.இ.இ தேர்வு மட்டுமே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment