Pages

Wednesday, 30 October 2013

கிரகப்பிரவேச காலத்தில் தானங்கள் தரவேண்டும்.

உங்கள் வீடு கிரஹபிரவேசம் நடக்கும் காலத்தில் நிதானத்தை மட்டும் யாருக்கும் தானமிட்டு விடல்கூடாது. உங்களைக்கண்டு வாழ்த்துக்கூற நண்பர்களும் உறவினர்களும் வந்திருப்பார்கள். 
பூஜை தொடங்கும் முன்பு அனைவரையும் வரவேற்று அமரச் செய்து விட்டு கணபதி, நவநாயக,லட்சுமி பூஜை செய்த பிறகு.
 

1.முதலில் சுமங்களிக்கு தாம்பூலம்,ரவிக்கை பிட் அளிக் வேண்டும். 
2.யக்ஞம் செய்ய வந்த பண்டிதர்களுக்கு வஸ்திர தானம், செய்த பின் அங்குள்ளவர்களுக்கு நவதான்ய தானம் செய்யவும். 
3.சுமங்களிகளுக்கு மட்டை தேங்காய், தீபம், புடவை,தானம் செய்ய வேண்டும். 
4.விருந்தினர்களுக்கு உணவு அளித்து உபசரித்து அன்னதானம் செய்த பேற்றைப்பெற்று வாழ்த்தைப்பெறுதல் வேண்டும். 
5.அதிகாலை பசுவை அழைத்து வந்தவர்க்கு தாம்பூலம், தட்சனை வஸ்திர தானம் செய்தல் வேண்டும். 
6.விருந்து தவிர சுமங்கலிப் பெண்களை வரிசையாக மனையில் அமர வைத்து அஷ்டலட்சுமிகளாக நினைத்து அஷ்ட மங்களப் பொருட்களான மரச்சிப்பி, கண்ணாடி, தாம்பூலம், சங்கு, மஞ்சள், தீபம், ஸ்வஸ்திகம், ஸ்ரீஆர்ணம் ஆகியன தர வேண்டும்
.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads