Pages

Saturday, 27 April 2013

பிருத்வி முத்திரை-சோர்வினை நீக்கும்.


செய்முறை: விரிப்பில் அமர்ந்து மோதிர விரலின் நுனிப்பகுதி கட்டை விரலின் நுனியுடன் தொட்டு கொண்டு ஏனைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த முத்திரையை எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் செய்யலாம். 
பலன்கள்:
1.எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும்.
உடல் பலவீனமற்றவருக்கு நிறையைக் கூட்டும்.
2.தோலின் கட்டமைப்பை உகந்ததாக்கி தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
3.உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் உடலினைப் பேணுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads