TNPSC குரூப் 2 விடைகள் வெளியீடு:
நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற TNPSC குரூப் 2 தேர்வுக்கான விடைகளை தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வாணையம் தனது பிரத்தியேக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது .
விடைகளை காண http://www.tnpsc.gov.in/answerkeys_04_11_2012.html.html என்ற இணைய தொடர்பை நாடவும். மேலும் இத்தேர்வின் முடிவுகள் 45 நாட்களுக்கும் வெளியிடப்படும் எனவும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment