நம் வீட்டின் அருகாமையில் உள்ள கோவிலிëல் நவகிரகங்களுக்கு என தனி சந்நிதி அமைந்திருக்கும். திருக்கோவில்களுக்குச் செல்வோர் மற்ற தெய்வங்கள் திருமேனிகளை வழிபடுவதோடு ஈஸ்வரன் கோவில் என்றால் 5 சுற்றுகளும், முருகன் கோவில் என்றால் 6 சுற்றும் அம்மன் கோவில் என்றால் 3 சுற்றும் வலம்நவக்கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டிருப்போர், கோளாறு பதிகம் படித்தும், சிவாலயத்தில் முருகன் கோவில் என்றால் முருகன் பாடலையும் சனிதோஷம் என்றால் இப்புத்தகத்தில் உள்ள பாடலையும் பாடி சற்று அமர்ந்து மூலவரை மனஉருகி வேண்டியபின் நவகிரக வழிபாடு செய்யவும் இப்புத்தகத்தில் 49-ம் பக்கத்தில் உள்ள நவகிரக ஸ்தோத்திரத்தை பாடலாம். முக்கியமாக நவகிரகத்தை 9 முறை வலம் வரவேண்டும்.
Key word:நவகிரக தோஷ பரிகாரம்.
No comments:
Post a Comment