Pages

Monday, 13 August 2012

பூண்டின் மருத்துவ குணங்கள்:

உணவில் பூண்டு சேர்க்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? இல்லையெனில், இனியாவது சேருங்கள்; பூண்டில் இல்லாத சத்துக்களே இல்லை. உங்கள் குடும்ப டாக்டர் பில் குறையணும்; இருமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், பூண்டை விட சிறந்தது வேறில்லை.





*உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும் தன்மை பூண்டிற்கு உண்டு.

*இதய அடைப்பை நீக்கும் தன்மை கொண்டது.

*இது இரத்த அழுத்தம் வராமல் காக்கும். மேலும் இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் இந்த பூண்டு விளங்குகிறது.

*நாள்பட்ட சளித் தொல்லையை நீக்கும்.

*தொண்டை சதையை நீக்கும்.

*இது மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.

*தாய்ப்பால் அதிகம் சுரக்க இந்த பூண்டு உதவுகிறது.

*மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்கிறது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads