உபயோகமான 3 இணையத்தளங்கள்:
இணையம் மிகப்பெரியது. அதில் அடங்கியுள்ள அனைத்து இணையத்தளங்களைப் பற்றியும் ஒருவர் அறிந்திருப்பது என்பது சாத்தியமற்றது.
எனினும் அதிக பிரபலமற்ற ஆனால் மிக உபயோகம் தருகின்ற 3 இணையத்தளங்களின் தொகுப்பு இங்கே.
1. Mailinator
மின்னஞ்சலில் ஸ்பாம்கள் வந்து சேராமல் இருக்க இந்த தளத்தின் மூலம் தற்காலிக மின்னஞ்சல் கணக்கை தேர்வு செய்து ஏனைய தளங்களில் பதிவு செய்ய கொடுக்கலாம்.
இணைப்பு - http://mailinator.com/
2. Zamzar
நீங்கள் அறிந்திராத File Type ஐ கொண்ட கோப்புக்களை திறப்பதற்கு உதவும் தளம்
இணைப்பு - http://www.zamzar.com/
3. F.lux
கணினித் திரையின் வெளிச்சம் மற்றும் நிறத்தை நீங்கள் இருக்கும் சூழலின் தன்மைக்கு ஏற்ப மாற்றிவிடுவதற்கு உதவுகின்றது
இணைப்பு - http://stereopsis.com/flux/
மேலும் சில தொகுப்புக்கள்:
லண்டன் ஒலிம்பிக் தெரிந்திருக்க வேண்டிய இணைப்புக்கள் சில4தமிழ்மீடியாவின் யூடியூப் சேனலில் இணைந்துள்ள பல பார்வையாளர்களில் நீங்களும் ஒருவராகுங்கள் அசுர வேகத்தில் இணையம்: அறிமுகப்படுத்துகின்றது கூகிள் இணையத்திலிருந்து வாழ்க்கைக்கு கூகிளின் புதிய பரிணாமம்: வீடியோ 1 நெக்ஸஸ் 7 இன் புதிய விளம்பரம் - வீடியோ
Key word; உபயோகமான 3 இணையத்தளங்கள்:

No comments:
Post a Comment