Pages

Monday, 11 June 2012

பால் ஐஸ்க்ரீம்

 பால் ஐஸ்க்ரீம்:













தேவையானவை:
பால்- 1லிட்டர்
சர்க்கரை- 250 கிராம்
பால் ஏடு- 100 கிராம்
ஐஸ்க்ரீம் கஸ்டர்டு பவுடர்- 2 தேக்
கரண்டி
ஏதாவது எசன்ஸ்- சிறிது
செய்முறை:
பாலை திக்காக காய்ச்சி, சர்க்கரை, கஸ்டர்டு பவுடர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறவிட வேண்டும். ஆறியவுடன் எசென்ஸ் சேர்த்து மிஸ்சியில் போட்டு நுரை வரும்போது எடுத்து ட்ரேயில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். ஒரு பிடி முந்திரி சேர்த்து அரைத்துக் கலந்தால் கஸ்டர்டு பவுடர் 1 தேக்கரண்டி போதும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads