Pages

Sunday, 24 June 2012

உலகநாயகன் கமல்ஹாசன்

..

விஸ்வரூபத்தில் கமல்ஹாசனுக்கு ரூ.45 கோடி சம்பளம்


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாய் தயாராகி வரும் படம் விஸ்வரூபம். இந்த படத்தின் மூலம் கமல் ஹாலிவுட் களத்தில் கால்பதிக்கவுள்ளதால் இந்த படத்திற்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் கடும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தில் கமல்ஹாசன் கதக் கலைஞர், தீவிரவாதி உள்ளிட்ட பல்வேறு விதமான கெட்டப்பில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆன்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார். சனுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தயாராகும் இந்தபடத்தின் வியாபாரம் மட்டும் ரூ.120 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கின்றனராம்.. அதே நேரத்தில் கமல்ஹாசனுக்கு சம்பளமாக மட்டும் ரூ.45 கோடி வரை தரப்பட்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Key word:உலகநாயகன்-கமல்ஹாசன்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads