- சில பேர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சென்று பார்த்திருப்பீர்கள்.
- சில பேர் வெளியில் இருந்து புகைப்படம் எடுத்திருக்கலாம்.
- இப்பொழுது வீட்டில் இருந்தபடியே வெள்ளை மாளிகைக்குள் சென்று பார்க்கும் படி ஒரு வசதியை கூகிள் செய்து தந்திருக்கிறது கீழே இருக்கும் லிங்க் சென்று பாருங்கள்.
WHITEHOUSE
ARROW பட்டன்களை பயன்படுத்தி வெவ்வேறு அறைகளுக்கு சென்று நீங்கள் பார்க்கலாம்.
கூகிள் மேப் இந்த வசதியை செய்து தந்திருக்கிறது...இதற்க்கு என்று பெயர் Whitehouse virtual tour பெயர் என்று தந்திருக்கிறது .கீழே இருக்கும் வெள்ளை மாளிகையின் அதிகா ரபூர்வமான வலைதளத்திற்கு வெள்ளை மாளிகையின் வெவ்வேறு அறைகளை பற்றிய தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். .
WHITEHOUSEROOMS

No comments:
Post a Comment