காலை 8மணிக்கு நான் ஈ படக்குழுவினருடன் ஒரு சந்திப்பு.
8.30 மணிக்கு டைரக்டர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படக்குழுவினருடன் ஒரு சந்திப்பு.
9.00மணிக்கு காபி வித் சுஜியில் ஒரு கல் ஒரு கண்ணாடி படக்குழுவினருடன் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, சந்தானம், டைரக்டர் ராஜேஷ் உடன் ஒரு கலகல சந்திப்பு.
10.00மணிக்கு விரைவில் தம்பதிகளாய் இணைய இருக்கும் சினேகா-பிரசன்ன பங்குபெறும் லவ்வோ லவ் ஓ மை லவ் சிறப்பு நிகழ்ச்சி.
11.00மணிக்கு 3படக்குழுவினர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், மற்றும் ஸ்ருதியுடன் ஒரு சிறப்பு பேட்டி
12.30 மணிக்கு தமிழர்களின் வாழ்வில் சிறப்பானது அகமா...? புறமா...? சிறப்பு நீயா நானா நிகழ்ச்சி.
மதியம் 2.00மணிக்கு கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை மற்றும் இரவு 7.00மணிக்கு ஜெய்-அஞ்சலி நடித்த எங்கேயும் எப்போதும் சிறப்பு படம்.




No comments:
Post a Comment