Pages

Friday, 13 April 2012

கணினி-TuneUp Utilities 2011 ஐ Lisence Key

          TuneUp Utilities 2011 ஐ Lisence Key உடன் தரவிறக்கம் செய்ய
கணணியினைப் பயன்படுத்தும் போது அதில் பல தேவையற்ற கோப்புக்கள், தற்காலிக கோப்புக்கள் என்பன நீக்கப்படாமல் காணப்படலாம்.
 இதனால் கணணியின் வேகம் குறைவடையும்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முகமாக பல்வேறு மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் விசேடமாக விண்டோஸ் இயங்குதளங்களிற்கு என அறிமுகப்படுத்தப்பட்ட TuneUp மென்பொருளானது அதிகளவானோரால் பயன்படுத்தப்படுகின்றது. எனினும் முழுமையான செயற்பாட்டைக் கொண்ட இம்மென்பொருள் இலவசமாக கிடைப்பதில்லை. எனினும் 49.95 டொலர்கள் பெறுமதியான TuneUp Utilities 2011ஐ Licence Key உடன் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.
1. இதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை அழுத்தி தோன்றும் இணையப்பக்கத்தில் உங்களது மின்னஞ்சல் முகவரி, Captcha குறியீடு என்பவற்றை டைப்செய்து Product Key button என்பதை அழுத்தவும்.
2. தொடர்ந்து தோன்றும் பொப்பப் மெனுவில் மீண்டும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை டைப்செய்து தொடரவும்.
3. அதன்பின் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் Confirmation Linkஐ கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்குரிய Personal Product Key ஐ பெற்றுக் கொள்ள முடியும்.
தரவிறக்க சுட்டி

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads