Pages

Sunday, 15 April 2012

தி.மு.க and அ.தி.மு.க இணைவு -அரசியல் அதிர்ச்சி

இலங்கை விஜயம் செய்யும் எம்.பி.க்கள்
குழுவில் இருந்து தி.மு.க.வும்
விலகியுள்ளது. இதனை தி.மு.க. தலைவர்
கருணாநிதி தெரிவித்துள்ளார். லோக்சபா பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ்
தலைமையிலான, 15 எம்.பி., க்கள் அடங்கிய
குழு, நாளை (16ம் திகதி) ஐந்து நாள் பயணமாக
  • இலங்கை வரவுள்ளது. இந்நிலையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை இலங்கை விஜயம் செய்யவுள்ளஎம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வும் இடம்பெறாது என்றார்.
  • முன்னதாக அ.தி.மு.க. எம்.பி.இலங்கை செல்லமாட்டார் என முதல்வர் ஜெ.கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads