தமிழகம் முழுவதும் நாளை முதல் 7 நாட்களுக்கு அனைத்து நகைகடைகளும் மூடப்படும் என சென்னையில் நடைபெற்ற நகைக்கடை அதிபர்கள், தொழிலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நகைகள் மீதான கலால் வரியை நீக்கக்கோரி வலியுறுத்தி 3ம் கட்டமாக போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நகை தொடர்பான 60 ஆயரம் மூடப்பட உள்ளதாக நகைகடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment